தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/குட்பை சொன்னது

குட்பை சொன்னது

குட்பை சொன்னது


PUBLISHED ON : மார் 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கூகுள்' நிறுவனம், அதன், 'விர்ச்சுவல் ரியாலிட்டி' சாதனமான, 'கூகுள் கார்டுபோர்டு' சாதனத்தை கைவிட முடிவு செய்துவிட்டது. 'மொபைல் வீடியோ கேம்' உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் இந்த மெய்நிகர் சாதனம், மற்றவற்றுடன் ஒப்பிடும்போது, மிகவும் விலை குறைந்ததாகும்.கூகுள் கார்டுபோர்டு, 5 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வி.ஆர். ஹெட்செட்டை, இனி விற்பதாக இல்லை என்றும்; இனி, 'கூகுள் ஸ்டோர்'களில் இது கிடைக்காது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டையில் உருவாக்கப்பட்ட கூகுள் கார்டுபோர்டு, விலை மலிவானது மட்டுமல்ல; பயன்படுத்தவும் மிகவும் சுலபமானது. அனைத்து வகையான, 'ஆன்ட்ராய்டு' போன்களிலும் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் இந்த சாதனத்தை நிறுத்திக் கொண்டாலும், சந்தையில் இது போன்ற, வி.ஆர்., ஹெட்செட்டுகள் நிறைய இருப்பது, ஆறுதல் தரும் விஷயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us