
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூகுள் நிறுவனம், மார்ச் மாதத்தில், அதன் விளையாட்டு சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புராஜெக்ட்டுக்கு, 'யெட்டி' என பெயரிட்டுள்ளது, கூகுள். கேம் ஸ்ட்ரீமிங்கில் இது புதிதாக இருக்கும் என்கிறார்கள். கேமிங்க் கன்ட்ரோலருடன் கூடிய கேமிங் கன்ஸோலை இதற்காக புதிதாக உருவாக்கி உள்ளது கூகுள். விலை, அம்சங்கள் உள்ளிட்ட இதர விவரங்கள் எதுவும் இன்னும் வரவில்லை.

