தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'கேமரா ரேட்டிங்'கில் கூகுள் போனுக்கு முதலிடம்

'கேமரா ரேட்டிங்'கில் கூகுள் போனுக்கு முதலிடம்

'கேமரா ரேட்டிங்'கில் கூகுள் போனுக்கு முதலிடம்


PUBLISHED ON : அக் 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கூகுள் பிக்ஸல் 7' மற்றும் 'பிக்ஸல் 7 புரோ' ஆகிய போன்கள், இந்தியாவில் கடந்த 6ம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 13ம் தேதி முதல் விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது 'டி.எக்ஸ்.ஓ., மார்க் கேமரா ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, 'ஐபோன் 14 புரோ' ஸ்மார்ட்போனை விட, பிக்ஸல் 7 புரோ சிறந்த போனாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

கேமரா ரேட்டிங்கில், ஐபோன் 14 புரோ 146 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், பிக்ஸல் 7 புரோ 147 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்தியாவில், கூகுள் பிக்ஸல் 7 போனுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது, இனிமேல் தான் தெரியவரும்.

விலை:

கூகுள் பிக்ஸல் 7 : 59,999 ரூபாய்

கூகுள் பிக்ஸல் 7 புரோ : 84,999 ரூபாய்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us