தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/மரத்தால் ஆன ஹெட்போன்

மரத்தால் ஆன ஹெட்போன்

மரத்தால் ஆன ஹெட்போன்


PUBLISHED ON : நவ 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானை சேர்ந்த 'ஆடியோ டெக்னிக்கா' அதன் 60வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, புதிதாக 'ஏ.டி.எச் - டபுள்யு.பி., - 2022' எனும் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹெட்போனின் சிறப்பு, இது மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் ஒயர்லெஸ் ஹெட்போனாகும். மேலும், ஒயர்லெஸ் சாதனத்தில் 'பேலன்ஸ்டு பில்ட் இன் ஸ்டீரியோ' வசதியையும் முதன் முதலாக வழங்கி உள்ளது. இவை தவிர, ஏகப்பட்ட 'ஹைபை' வசதிகளும் இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ளன.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த ஹெட்போன் வெளியிடப்படுகிறது. மிகத் தெளிவான ஆடியோவை வழங்குவதை, அடுத்து விலையும் அதிகமாகவே உள்ளது.

தோராய விலை: 2.21 லட்சம் ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us