
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐபால் நிறுவனம் புதிதாக காம்ப்புக் நெட்டிஸன் 4ஜி எ.டி.இ., லேப்டாப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில், '4ஜி' சிம்கார்டு இணைப்புக்கான ஸ்லாட்டும், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரியும் உள்ளது. 14இஞ்ச் முழு எச்.டி., திரை, மல்டி டச் செயல்பாடு, 1920 X 1018 பிக்ஸல் டிஸ்பிளே, 64 ஜி.பி., உள்ளீட்டு திறன், மேலும், 128 ஜி.பி., ஆக அதிகரிக்கும் வசதி என, பல அம்சங்களுடன் வந்துள்ளது. ஷாப்க்ளூஸ் டாட் காமில் பிரத்யேகமாக கிடைக்கிறது.
விலை 19,999 ரூபாய்

