
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதலர் தினம் நெருங்கும் சமயத்தில், ரேஸர் நிறுவனம், அதன் தயாரிப்புகளை, பிங்க் எனும் இளம்சிவப்பு நிறத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளது. மானிட்டர், கீ போர்டு, மவுஸ், மவுஸ் பேடு, ஹெட்போன் என அனைத்தையும் பிங்க் நிறத்தில் உருவாக்கியுள்ளது. கடந்தாண்டு நான்கு பொருட்களை அறிமுகப்படுத்தியது. இப்போது, 8 பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. விலை, ஒரு லட்சம் ரூபாயை தாண்டும்.
பாவம் இந்திய காதலர்கள்; இங்கு இன்னும் வரவில்லை.

