PUBLISHED ON : பிப் 03, 2019

அ நிறம் | அளவு
சாம்சங் நிறுவனம், ஒரு டி.பி., உள்ளீட்டு திறன் கொண்ட மெமரி சிப்புடன் போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. விரைவில் அறிமுகமாக இருக்கும், 'கேலக்ஸி எஸ்.10' அல்லது, 'போல்டபிள் கேலக்ஸி எப்' போனில் இந்த சிப் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், போன்களில் உள்ளீட்டு திறன் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், போதுமான அளவுக்கு உள்ளீட்டு திறன் கொண்ட போன்கள் இல்லாத காரணத்தால், எக்ஸ்டர்னல் மெமரி தேவையாகிறது. இனி இது போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருக்கும் வகையில், போதும் போதும் என சொல்லும்படியாக, ஒரு டி.பி., மெமரி திறன் கொண்ட சிப்புடன் கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங். ஏற்கனவே 512 ஜி.பி., சிப் கார்டை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.