
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஆண்டு, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட, 'ஒப்போ கே 1' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 6ம் தேதி அறிமுகம் ஆகிறது. 6.40 இஞ்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன், 660, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 25 மெகாபிக்ஸல் செல்பி கேமரா, 6 ஜி.பி.ரேம்., 64 ஜி.பி., உள்ளீட்டு திறன் ப்ளூடூத் 5.0, 3,600 எம்.ஏ.எச்., பேட்டரி என பல திறன்களுடன் வருகிறது, ஒப்போ கே 1.
விலை 4 ஜி.பி., 16,900 ரூபாய்; 6 ஜி.பி., 19,000 ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

