உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 06, 2022

அ நிறம் | அளவு
'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில், 'ஹார்மோனிக்ஸ் இசட் 5' எனும் பெயரில், புதிய 'நெக்பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
14.2 மி.மீ., டிரைவ்
வி5.2 புளூடூத் இணைப்பு
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்
இரண்டுவித ஈக்குவலைசர் மோடுகள்
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
250 எம்.ஏ.எச்., பேட்டரி
33 மணி நேர பிளேடைம்
நான்கு வண்ண தேர்வுகள்
அறிமுக விலை: 849 ரூபாய்
