தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இது புதுசு: கிருமிகள் இல்லாத இயர்பட்ஸ்

இது புதுசு: கிருமிகள் இல்லாத இயர்பட்ஸ்

இது புதுசு: கிருமிகள் இல்லாத இயர்பட்ஸ்


PUBLISHED ON : ஜன 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.ஜி., நிறுவனம், அதன், ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ் வரிசையில், புதிதாக, இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கு, 'எல்.ஜி., டோன்பிரீ' என பெயரிட்டுள்ளது. இந்த வரிசையில், 'எச்.பி.எஸ் - எப்.என்.7' மற்றும் 'எச்.பி.எஸ் - எப்.என்.6' என, இரண்டு இயர்பட்ஸ்கள் அறிமுகம் ஆகியுள்ளன.

இந்த இரண்டு இயர்பட்ஸ்களின் சிறப்பம்சம், இவை, அல்ட்ரா வைலட் சார்ஜிங் வசதியுடன் வந்திருப்பது தான். இயர்பட்சை சார்ஜ் ஏற்றும்போது, அல்ட்ரா வைலட் கதிர்கள் மூலம் அவற்றிலிருக்கும் கிருமிகள், 99.9 சதவீதம் அகற்றப்பட்டுவிடும்.

விலை:

எப்.என்.7 : 29,990 ரூபாய்

எப்.என்.6 : 24,990 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us