தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஜாப்ரா எலைட் 5

ஜாப்ரா எலைட் 5

ஜாப்ரா எலைட் 5


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜாப்ரா' நிறுவனம், 'ஜாப்ரா எலைட் 5' எனும் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தேவையற்ற சப்தங்களை தடுக்கும் 'ஆட்டோ நாய்ஸ் கேன்சலிங்' வசதியுடன் வந்துள்ளது. 'ஏர்பாட்ஸ் 2, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 புரோ, ஒப்போ என்கோ எக்ஸ் 2' ஆகியவற்றுக்கு போட்டியாக இது இருக்கும்.

சிறப்பம்சங்கள்:

தண்ணீர் புகாது

ஏ.என்.சி., வசதி

6 மைக்ரோபோன்கள்

ஈக்குவலைசர் செட்டிங் வசதி

ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் இணைக்கலாம்

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

28 மணி நேரம் தாங்கும் பேட்டரி

விலை: 14,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us