sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

டெக் டைரி

/

மோட்டோ இ - 13

/

மோட்டோ இ - 13

மோட்டோ இ - 13

மோட்டோ இ - 13


PUBLISHED ON : பிப் 12, 2023

Google News

PUBLISHED ON : பிப் 12, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மோட்டோரோலா' நிறுவனம், பட்ஜெட் விலையிலான புதிய 'இ சீரிஸ்' ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.

'ரெட்மி ஏ - 1, ரியல்மி சி - 30' போன்ற போன்களுக்குப் போட்டியாக வந்து உள்ளது.

2 ஜி.பி., + 64 ஜி.பி., மற்றும் 4 ஜி.பி.,+ 64 ஜி.பி., என இருவிதங்களில் வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

6.5 அங்குல டிஸ்ப்ளே

13 மெகா பிக்ஸல் கேமரா

5,000 எம்.ஏ.எச்., பேட்டரி

10 வாட் பாஸ்ட் சார்ஜிங்

'டால்பி அட்மோஸ்' வசதி

விலை 6,999 - 7,999 ரூபாய்






      Dinamalar
      Follow us