PUBLISHED ON : பிப் 12, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாபங்க்ட் நிறுவனம், 3 இன் 1 சிக்மா ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பான ஒலி, ஒளி வசதிகளுடன் சகாயமான விலையில் அறிமுகம் ஆகியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.
உயர்தர டிவிகளில் இருக்கும் பல அம்சங்கள் இதில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்:
24 அங்குல திரை
எச்.டி., துல்லியம்
20 வாட் சவுண்டு அவுட்புட்
சர்ரவுண்டு டெக்னாலஜி
4 ஜி.பி., சேமிப்பு வசதி
ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சப்போர்ட்
அறிமுக விலை: 6,999 ரூபாய்

