உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 26, 2020

அ நிறம் | அளவு
எல்.ஜி., நிறுவனத்தின் தயாரிப்பான, 'எல்.ஜி.,க்யூ 92' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், இந்த 5ஜி போனின் சிறப்பம்சங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து, இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது.சொல்லப்படும் சிறப்பம்சங்கள்:6.7 அங்குல முழு எச்.டி.திரைஸ்நாப்டிராகன் 765ஜி32 எம்.பி., முன் பக்க கேமரா8.49 மி.மீ., தடிமன்193 கிராம் எடை4,000 எம்.ஏ.எச். பேட்டரி6 ஜி.பி., ரேம்; 128 ஜி.பி., மெமரி
