
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை மடக்கி, 'லேப் - டாப்' வந்தாச்சு; ஸ்மார்ட் போனையும் மடக்கியாச்சு. அடுத்து, 'டிவி' தான் பாக்கி. அதையும் சுருட்டி காண்பிக்க போகுது, எல்.ஜி., பாய் மாதிரி சுருட்டக்கூடிய, 'டிவி'யை, அடுத்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. விலை குறித்து, எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்போதைக்கு கொஞ்சம் தகவல் தான், 'லீக்' ஆகியிருக்கு. சுருட்டுங்க சுருட்டுங்க!

