தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/எடை குறைவான இயர்பட்ஸ்

எடை குறைவான இயர்பட்ஸ்

எடை குறைவான இயர்பட்ஸ்


PUBLISHED ON : மே 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் எடைகுறைவான ஓர் இயர்பட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, சோனி நிறுவனம். 'சோனி லிங்க் பட்ஸ் - எஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகிய உள்ளது, இந்த 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்பட்ஸ். இந்த இயர்பட்ஸ் ஒவ்வொன்றின் எடையும் 4.8 கிராம் மட்டுமே. இதில் வெளிப்புற சப்தங்களை தடுக்கும், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியும் உள்ளது.

இதன் பேட்டரி, 20 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை பயன்படுத்தும் பட்சத்தில், ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், ஒரு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். முழுமையாக சார்ஜ் ஏற்ற, இரண்டு மணி நேரம் பிடிக்கும்.

இந்த இயர்பட்ஸ், முதற்கட்டமாக, அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு, வெள்ளை, பாலைவன மணல் ஆகிய மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.

'டச் கன்ட்ரோல்' வசதியுடன் கூடிய இந்த இயர்பட்சில், 0.2 அங்குல 'டைனமிக்' டிரைவர்கள் உள்ளன.

தோராய விலை: 15,500 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us