உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 04, 2022

அ நிறம் | அளவு
கிட்டத்தட்ட, 28 மொழிகளை சப்போர்ட் செய்யும் விதத்தில், 'மிவி' நிறுவனம் புதிதாக, 'மிவி மாடல் இ' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
l1.69 அங்குல
எச்.டி., டிஸ்ப்ளே
l50 வகையான
முக அமைப்பு
l200 எம்.ஏ.எச்., பேட்டரி
l7 நாட்கள் தாக்குப் பிடிக்கும் சார்ஜ்
l5.1 புளூடூத் இணைப்பு
lஆரோக்கிய கண்காணிப்பு
lஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டயல்
l120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
விலை: 1,299 ரூபாய்
