தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/மழையிலும் நிற்காத இசை

மழையிலும் நிற்காத இசை

மழையிலும் நிற்காத இசை


PUBLISHED ON : மே 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல 'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியா வில், 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'சென்ஹைசர் மொமென்டம் ட்ரூ ஒயர்லெஸ் 3' எனும் பெயரில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

* மூன்று வண்ணங்கள்

* டைனமிக் 7 மி.மீ., டிரைவர்கள்

* ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி

* ஒவ்வொரு இயர்பட்சிலும் 3 மைக்ரோபோன்கள்

* நீர், துாசி புகாது

* சிறிய மழையிலும் பயன்படுத்தலாம்

* 7 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்

* சார்ஜிங் கேஸ் உடன் 21 மணி நேரம் பயன்படுத்தலாம்

* யு.எஸ்.பி., டைப் சி போர்ட் வசதி

* ஒயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

விலை: 21,990 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us