உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 22, 2022

அ நிறம் | அளவு
'பெப்பிள்' நிறுவனம், இந்தியாவில், ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது. 'பெப்பிள் காஸ்மோஸ் லக்ஸ்' எனும் பெயரில், இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.36 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
* மூன்று வண்ணங்கள்
* புளுடூத் காலிங் வசதி
* வாய்ஸ் சர்ச் வசதி
* ஸ்போர்ட் மோடுகள்
* ஆரோக்கிய கண்காணிப்பு
* மன அழுத்த கண்காணிப்பு
* வானிலை அறிவிப்பு
* மியூசிக் கன்ட்ரோல்
* அலாரம்
* நோட்டிபிகேஷன்கள்
* 7 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
அறிமுக விலை: 3,999 ரூபாய்.
