தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/4 கிராம் எடையில் 'நச்'னு ஓர் இயர்பட்ஸ்

4 கிராம் எடையில் 'நச்'னு ஓர் இயர்பட்ஸ்

4 கிராம் எடையில் 'நச்'னு ஓர் இயர்பட்ஸ்


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்மைக் காலமாக, நிறைய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வரும் 'பிடிரான்' நிறுவனம், புதிதாக 'பாஸ்போர்ட்ஸ் பி 481' எனும் ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:



* சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தலாம்

* 5.3 புளூடூத் இணைப்பு வசதி

* ஸ்மார்ட் டச் வசதி

* 4 கிராம் எடை

*10 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்

* 60 மணி நேரம் தாங்கும் பேட்டரி

*இரு வண்ணங்கள்

*வியர்வை நீர் புகாது

விலை: 999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us