தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய 'போட்' வாட்ச்

புதிய 'போட்' வாட்ச்

புதிய 'போட்' வாட்ச்


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போட்' நிறுவனம், இந்தியாவில் 'போட் வேவ் நியோ' எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

* 1.69 அங்குல டிஸ்பிளே

* 454x454 பிக்ஸல் துல்லியம்

* 10 ஸ்போர்ட் மோடுகள்

* ஆரோக்கிய கண்காணிப்பு

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

இவை தவிர ஸ்மார்ட் வாட்ச்சில் பொதுவாக இடம்பெற்றிருக்கும் அனைத்து விதமான வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன

விலை: 1,799 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us