தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/போஸ் தரும் புதிய சாதனங்கள்

போஸ் தரும் புதிய சாதனங்கள்

போஸ் தரும் புதிய சாதனங்கள்


PUBLISHED ON : அக் 13, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போஸ் நிறுவனம், இந்தியாவில், மூன்று வகை பிரேம்ஸ் சன்கிளாஸ், போஸ் கொயட் கம்போர்ட் இயர்பட்ஸ் மற்றும் ஸ்போர்ட் இயர்பட்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. போஸ் கியு.சி., இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களிலும்; ஸ்போர்ட் இயர்பட்ஸ் மூன்று வண்ணங்களிலும் வந்துள்ளன. போஸ் பிரேம்ஸ் ஆடியோ சன்கிளாஸ், டெம்போ, சோப்ரானோ, டெனார் என, மூன்று மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

விலை:

கியு.சி., இயர்பட்ஸ் : ரூ.26,990

ஸ்போர்ட் இயர்பட்ஸ்: ரூ.17,990

போஸ் பிரேம்ஸ்: ரூ. 21,900


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us