தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/நோக்கியாவின் புதிய 'டிவி'கள்

நோக்கியாவின் புதிய 'டிவி'கள்

நோக்கியாவின் புதிய 'டிவி'கள்


PUBLISHED ON : அக் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய சந்தையில், நோக்கியாவின் புதிய, 'ஸ்மார்ட் டிவி' வரிசைகள் அறிமுகமாகி இருக்கின்றன. இவற்றின் விலை, 12,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

இந்த புதிய, 'ஸ்மார்ட் டிவி' மாடல்கள், ஓ.டி.டி., செயலிகளான, 'யுடியூப், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ்' போன்றவற்றை கொண்டிருப்பதோடு; பிரபல ஜப்பான் பிராண்டான, 'ஆங்கியோ'வின் 48 வாட் சவுண்டு பாரும் கொண்டிருக்கிறது.

இந்த டிவிகள், 'ஆண்ட்ராய்டு 9 பை' இயங்குதளத்தில் செயல்படும் வகையில் வந்துள்ளன. மேலும், இதில் யு.எஸ்.பி., போர்ட் மற்றும் எச்.டி.எம்.ஐ., போர்ட் ஆகியவை தேவைக்கேற்ற விதத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.



விலை:


32 அங்குலம் எச்.டி., ரெடி: ரூ.12,999

43 அங்குலம் முழு எச்.டி.,: ரூ.22,999

43 அங்குலம் 4கே : ரூ.28,999

50 அங்குலம் 4கே: ரூ.33,999

55 அங்குலம் 4கே: ரூ.39,999

65 அங்குலம் 4கே: ரூ.59,999

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us