உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2022

அ நிறம் | அளவு
'ஆப்பிள்' நிறுவனம், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'ஐபேடு 2022' சாதனத்தைஅறிமுகம் செய்துள்ளது. இந்த ஐபேடு, 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' உடனும், 'ஹோம் பட்டன்' இன்றியும்வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்:
10.9 அங்குல திரை
10வது தலைமுறை ஐபேடு
20 சதவீத அதிக செயல்திறன்
1640x2360 பிக்ஸல்
12 மெகாபிக்ஸல் கேமரா
4கே வீடியோ சப்போர்ட்
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
யு.எஸ்.பி., டைப் சி., போர்ட்
5ஜி செல்லுலார் தேர்வு
64-256 ஜி.பி., ஸ்டோரேஜ் வசதி
விலை:
மாடலை பொறுத்து 44,900 ரூபாயில் துவங்கி 74,900 ரூபாய் வரை.
