உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 03, 2022

அ நிறம் | அளவு
ஜே.பி.எல்., அதன் ஒயர்லெஸ் புளுடூத் ஸ்பீக்கர்கள் வரிசையில் புதிதாக, 'ஜே.பி.எல்., பிளிப் 6' எனும் ஸ்பீக்கரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தண்ணீர் மற்றும் துாசிகள் புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கரின் பேட்டரி, நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் உள்ளது.
வழக்கமான குழாய் வடிவத்திலேயே இதுவும் வந்துள்ளது. இதற்கு முன் வந்துள்ள ஐந்து மாடல்களை விட, இது மிகவும் பவர்புல்லாக இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் மூன்று வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை: 14,999 ரூபாய்.
