உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2022

அ நிறம் | அளவு
'நோக்கியா'வின் 'ஜி' வரிசையில், தற்போது 'நோக்கியா ஜி 11 பிளஸ்' போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
உலக சந்தையில் இந்த வாட்ச், கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 6.51 அங்குலம்
* எச்.டி., பிளஸ் துல்லியம்
* செவ்வக வடிவ கேமரா செட் அப்
* 50 எம்.பி., பின்புற கேமரா
* 4 ஜி.பி., +64 ஜி.பி.,
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* 10 வாட் சார்ஜிங்
* ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,
* இரண்டு சிம்
* மூன்று வண்ணங்கள்
விலை: 12,499 ரூபாய்
