தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய 'சாம்சங்' போன்

புதிய 'சாம்சங்' போன்

புதிய 'சாம்சங்' போன்


PUBLISHED ON : ஜூலை 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி எப்22' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 6ம் தேதியன்று அறிமுகம் ஆக உள்ளது. 'எப்' சீரிஸில், இது நான்காவது ஸ்மார்ட்போன் மாடலாகும். கிட்டத்தட்ட, 'கேலக்ஸி ஏ 22' மாடல் போலவே இதுவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

நான்கு கேமரா செட் அப்

6.4 அங்குல திரை

எச்.டி., டிஸ்பிளே

ஆண்ட்ராய்டு 11

4 ஜி.பி., ரேம்

64 ஜி.பி., சேமிப்பகம்

6,000 எம்.ஏ.எச்., பேட்டரி

பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார்

விலை: 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us