தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/குறைந்த விலையில் நோக்கியா

குறைந்த விலையில் நோக்கியா

குறைந்த விலையில் நோக்கியா


PUBLISHED ON : செப் 04, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நோக்கியா 2660 பிளிப்' போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. குறைந்த விலை போன்கள் வரிசையில், இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்

* 2.8 அங்குல டிஸ்ப்ளே

* 48 எம்.பி., ரேம்

* 128 எம்.பி., ஸ்டோரேஜ்

* 32 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்

* இரண்டு நானோ சிம்

* மூன்று வண்ணங்கள்

விலை: 4,699 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us