உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 21, 2021

அ நிறம் | அளவு
இந்தியாவில், கடந்த திங்களன்று, 'நோக்கியா சி 20 பிளஸ்' போன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் ஆன நிலையில், இந்தியாவில் தற்போது இந்த போன் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
இரண்டு சிம்
ஆண்ட்ராய்டு 11
6.5 அங்குல எச்.டி., திரை
8 எம்.பி., பிரதான கேமரா
எப்.எம்., ரேடியோ
4,950 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை:
3 ஜி.பி., x 32 ஜி.பி., 9,999 ரூபாய்
2 ஜி.பி., x 32 ஜி.பி., 8,999 ரூபாய்
