உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 20, 2021

அ நிறம் | அளவு
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம் இந்தியாவில், 'நோக்கியா ஜி 20' எனும் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
இரண்டு சிம்
ஆண்ட்ராய்டு 116.5 அங்குலஎச்.டி.,பிளஸ் திரை
நான்கு கேமரா செட் அப்
48 எம்.பி., முதன்மை கேமரா
4ஜி.பி., + 64 ஜி.பி.,
இரு வண்ணங்கள்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
5,050 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: 12,999 ரூபாய்
