உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 19, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எம் 21' ஸ்மார்ட்போனின், 2021ம் ஆண்டு பதிப்பு, இந்தியாவில் 21ம் தேதியன்று அறிமுகம் ஆகிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 21, கடந்த ஆண்டில் அறிமுகம் ஆனது. இப்போது, இந்த போனின் 2021ம் ஆண்டுக்கான பதிப்பில் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மற்றபடி பெரும்பாலான அம்சங்கள் பழைய போனில் உள்ளவையே.
மேலும், 6.4 அங்குல முழு எச்.டி., திரை, 6,000 எம்.ஏ.எச்., பேட்டரி, என பல அம்சங்கள் எதுவும் மாறவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புதிய பதிப்பில், கேமரா சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
