தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/நோக்கியா அடுத்த அவதாரம்

நோக்கியா அடுத்த அவதாரம்

நோக்கியா அடுத்த அவதாரம்


PUBLISHED ON : டிச 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோக்கியா ஸ்மார்ட் டிவி வரிசையில், புதிதாக, 75 அங்குல மாடல் ஒன்று சேர்ந்துள்ளது. 4கே அல்ட்ரா எச்.டி., துல்லியத்துடன், டால்பி விஷன் தொழில்நுட்பமும் கொண்டு வந்துள்ளது.

ஒலியை பொறுத்தவரை, இரண்டு, 12 வாட் ஸ்பீக்கர்களுடன், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ்., சர்ரவுண்டு சவுண்டு தொழில்நுட்பமும் இருக்கிறது.

முதல்கட்டமாக, ஐரோப்பாவில், இந்த மாடல் டிவி விற்பனைக்கு வருகிறது. அங்கு இதன் விலை, 1.23 லட்சம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பிராண்டு பெயரில், ஓராயிரம் பொருட்களை விற்பனை செய்துவிடுகிறார்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us