உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்தியாவுக்கு வந்துவிட்டது 'நோக்கியா டி 20' டேப்லெட்
இந்தியாவுக்கு வந்துவிட்டது 'நோக்கியா டி 20' டேப்லெட்
PUBLISHED ON : நவ 07, 2021

அ நிறம் | அளவு
பிரபல 'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், இந்தியாவில், அதன் 'நோக்கியா டி 20' டேப்லெட்டை அறிமுகம் செய்தது. நோக்கியாவின் முதல் 'ஆண்ட்ராய்டு' டேப்லெட் இதுவாகும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 15 மணி நேரத்துக்கு இணையத்தில் உலாவலாம்.
சிறப்பம்சங்கள்:
2கே டிஸ்பிளே
10.4 அங்குல திரை
5 மெகா பிக்சல் செல்பி கேமரா
8 மெகா பிக்சல் பின்புற கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
8,200 எம்.ஏ.எச்.,பேட்டரி
விலை:
3 ஜி.பி.,+ 32 ஜி.பி., = 15,499 ரூபாய்
4 ஜி.பி., + 32 ஜி.பி., = 16,499 ரூபாய்
4ஜி மாடல் = 18,499 ரூபாய்
