தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'நத்திங்' நிறுவனத்தின் அடுத்த இயர்பட்ஸ்

'நத்திங்' நிறுவனத்தின் அடுத்த இயர்பட்ஸ்

'நத்திங்' நிறுவனத்தின் அடுத்த இயர்பட்ஸ்


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நத்திங்' நிறுவனம், 12ம் தேதியன்று, தன்னுடைய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதில் மும்முரமாக உள்ளது. இந் நிலையில், இந்த ஆண்டிலேயே மேம்படுத்தப்பட்ட 'நத்திங் இயர் 1 ஸ்டிக்' இயர்பட்சும் அறிமுகம் ஆகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'நத்திங் இயர் 1 ஸ்டிக் ட்ரூலி ஒயர்லெஸ் இயர்பட்ஸ்', இதன் முந்தைய மாடலை போலவே, ஒளி ஊடுருவும் வகையில், உள்ளிருப்பது எல்லாம் வெளியே தெரியும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வடிவமைப்பு மற்றும் சில பிரிவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இருக்கும் என்கின்றனர். மேலும், கைக்கு அடக்கமான வடிவில், இயர்பட்சை வைக்கும் 'சார்ஜிங் கேஸ்' இருக்கும் என கூறப்படுகிறது. சந்தைக்கு வரும் வரை சொல்வதெல்லாம் செய்திகள் தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us