உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2021

அ நிறம் | அளவு
'பிடிரான்' நிறுவனம், அதன் 'பாஸ்பட்ஸ்' வரிசையில், புதிதாக, 'பிடிரான் பாஸ்பட்ஸ் டுயோ' எனும் ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் வடிவமைப்பு, அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
3 வண்ணங்களில் கிடைக்கும்
13 மி.மீ., டைனமிக் டிரைவர்ஸ்
இரண்டு எச்.டி., மைக்ரோபோன்கள்
வி.5.1 இணைப்பு
10 மீட்டர் வரை துண்டிக்காத தொடர்பு
டச் கன்ட்ரோல் வசதி
தண்ணீர், வியர்வை தடுக்கப்படும்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
35 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்
இயர்பட்ஸ் ஒன்றின் எடை 4 கிராம்
சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து 43 கிராம்
விலை: 2,000 ரூபாய்
அறிமுக விலை 799 ரூபாய்
