PUBLISHED ON : மார் 05, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போகோ' நிறுவனம், கடந்த ஜனவரியில், 'போகோ சி 50' ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது 'போகோ சி 55' எனும் ஸ்மார்ட் போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
6.71 அங்குல எல்.சி.டி., திரை
5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா
50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,
4.ஜி.பி.,/ 6 ஜி.பி., ரேம்
64 ஜி.பி., / 128 ஜி.பி., சேமிப்பகம்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: ரூ. 9,499 (4 ஜி.பி., + 64 ஜி.பி.,) ரூ. 8,499 (6 ஜி.பி., + 128 ஜி.பி.,)

