தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'யு டியூப்' வசமானது, சிம்சிம்

'யு டியூப்' வசமானது, சிம்சிம்

'யு டியூப்' வசமானது, சிம்சிம்


PUBLISHED ON : ஜூலை 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யு டியூப்' நிறுவனம், இந்தியாவில் உள்ள, 'சிம்சிம்' எனும், 'வீடியோ ஷாப்பிங்' செயலியை கையகப்படுத்தி உள்ளது.யு டியூப் நிறுவனம், எதிர்காலத்தில் மின்னணு வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.

சிம்சிம் நிறுவனம், சிறு வீடியோக்கள் வாயிலாக, ஷாப்பிங் சேவையை வழங்கி வருகிறது.இந்த தளத்தை வாங்குவதன் வாயிலாக, சிறு வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு சேவைகளை வழங்கி, அதன் வாயிலாக, புதிய வாடிக்கையாளர்களை அணுக திட்டமிட்டுள்ளது, யு டியூப்.

கூகுள் நிறுவனம் இது குறித்து அறிவித்த போதிலும், எவ்வளவு தொகைக்கு வாங்கி உள்ளது என்பது போன்ற தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை. வீடியோ வாயிலான மின்னணு வர்த்தகம், புதிய பிரிவாக வளர்ச்சி பெற்று வருகிறது. சிம்சிம் நிறுவனத்தின் வீடியோக்கள் தமிழ், ஹிந்தி, பெங் காலி ஆகிய மூன்று மொழிகளில் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us