தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சென்ஹைசர் புதிய இயர்போன்

சென்ஹைசர் புதிய இயர்போன்

சென்ஹைசர் புதிய இயர்போன்


PUBLISHED ON : ஜூலை 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில், 'சென்ஹைசர் ஐ.இ., 100 புரோ' எனும் புதிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன், இரு விதமாக, ஒயருடனும், ஒயர் இன்றியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

மூன்று வண்ணங்கள்

10 மி.மீ. டிரைவர் செட்அப்

3.5 எம்.எம்., ஆடியோ ஜேக்

புளூடூத் 5

யு.எஸ்.பி., டைப் சி

1.5 மணி நேரத்தில் சார்ஜ்

10 மணி நேரம் பயன்படுத்தலாம்

விலை:

ஒயருடன்: 9,900 ரூபாய்

ஒயர்லெஸ்: 11,900 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us