தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஐபோனில் 'ரோலக்ஸ்' வாட்ச் 1 கோடி ரூபாய்க்கும் மேல் விலை

ஐபோனில் 'ரோலக்ஸ்' வாட்ச் 1 கோடி ரூபாய்க்கும் மேல் விலை

ஐபோனில் 'ரோலக்ஸ்' வாட்ச் 1 கோடி ரூபாய்க்கும் மேல் விலை


PUBLISHED ON : அக் 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐபோன், பிளேஸ்டேஷன்' உள்ளிட்ட குறிப்பிட்ட சில சாதனங்களை, தங்கம், வைரங்களால் அலங்கரித்து, பெரும் ஆடம்பர பொருளாக மாற்றி தரும் நிறுவனமான 'கேவியர்' தற்போது, 'ஐபோன் 14 புரோ' மற்றும் 'மேக்ஸ்' மாடல்களை ஆடம்பரமான ஒன்றாக மாற்றி உள்ளது.

ஐபோன் 14 புரோ மேக்ஸ் போனை பொறுத்தவரை, மொத்தம் மூன்றே மூன்று போன்களை மட்டுமே ஆடம்பரமாக அலங்கரித்து மாற்றி உள்ளது. இந்த போன்களில் 18 காரட் தங்கம், எட்டு வைரங்கள் மற்றும் பின்புறத்தில் ரோலக்ஸ் வாட்ச் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், பல அடுக்கு கொண்ட 'டைட்டானியம்' உறை, 'பி.வி.டி., கோட்டிங்' உடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி; 1930களில் வெளியான, 'டேடோனா' ரேஸ் காரின், கன்ட்ரோல் பேனலில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களும் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

விலை:

ஐபோன் 14 புரோ:1.10 கோடி ரூபாய்

ஐபோன் 14 புரோ மேக்ஸ்:1.11 கோடி ரூபாய்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us