உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2022

அ நிறம் | அளவு
அண்மையில் இந்தியாவில், 'நாய்ஸ்பிட் ஏஜைல் 2 பஸ்' ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.
கடந்த ஆண்டு, 'நாய்ஸ் ஏஜைல்' வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்போது, இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய அறிமுகத்தை விட இது மேம்படுத்தப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.28 அங்குல டிஸ்ப்ளே
* வட்ட வடிவ டயல்
* 240 x 240 பிக்ஸல்
* 100 வகையான முக அமைப்புகள்
* பக்கவாட்டில் இரு பட்டன்கள்
* இதயத்துடிப்பு ஆக்சிஜன் கண்காணிப்பு
* 60 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
* புளூடூத் காலிங் வசதி
* வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் வசதி
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
அறிமுக விலை: 1,999 ரூபாய்.
