உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 20, 2022

அ நிறம் | அளவு
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில், கடந்த வியாழன் முதல் விற்பனைக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
5ஜி இணைப்பு வசதி
ஆண்ட்ராய்டு 12
6.6 அங்குல எச்.டி., திரை
4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,
மூன்று கேமரா செட் அப்
50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
இரு வண்ணங்கள்
அறிமுக விலை:
4ஜி.பி., x 128 ஜி.பி., : 15,999 ரூபாய்
6ஜி.பி., x 128 ஜி.பி., : 16,999 ரூபாய்
