தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'புளுடூத் காலிங்' வசதியுடன் ஒரு ஸ்மார்ட் வாட்ச்

'புளுடூத் காலிங்' வசதியுடன் ஒரு ஸ்மார்ட் வாட்ச்

'புளுடூத் காலிங்' வசதியுடன் ஒரு ஸ்மார்ட் வாட்ச்


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பயர்போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை வெகுவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 'பயர் போல்ட் கால்' எனும் பெயரில் அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், 'புளுடூத் காலிங்' வசதியை சப்போர்ட் செய்யும். இதை உணர்த்தும் வகையில், வாட்சின் பெயரிலேயே 'கால்' என்பதை சேர்த்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்

சதுர வடிவிலான டயல்

1.7 அங்குல எச்.டி., தொடு திரை

எப்.பி.1 நானோ சிப் தொழில்நுட்பம்

புளுடூத் காலிங் வசதி

சமூக வலைதள அறிவிப்புகள்

7 வண்ண வாய்ப்புகள்

200 வித முகப்புகள்

7 ஸ்போர்ட் மோடுகள்

ஆக்சிஜன், இதயதுடிப்பு கண்காணிப்பு

பருவநிலை நிலவரம்

ரிமோட் கேமரா பயன்பாடு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us