தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/விலை உயர்ந்த 'டிவி'கள் வி.யு., நிறுவனம் அறிமுகம்

விலை உயர்ந்த 'டிவி'கள் வி.யு., நிறுவனம் அறிமுகம்

விலை உயர்ந்த 'டிவி'கள் வி.யு., நிறுவனம் அறிமுகம்


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவை சேர்ந்த வி.யு., நிறுவனம், புதிதாக ஒரு டிவி வரிசையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் வி.யு., மாஸ்டர்பீஸ் குளோ கியு.எல்.இ.டி., வரிசை டிவிகள், இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த டிவி மாடல்களாகும். இந்த டிவிகள் 55, 65, 75 அங்குல அளவுகளில் வந்துள்ளன. மேலும் இவை 3 ஜி.பி., ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் வந்துள்ளது.

இதில் 100 வாட் அர்மானி கோல்டு 4.1 சேனல் சவுண்டு சிஸ்டமும் உள்ளது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 85 அங்குல டிவி மாடலை அறிமுகம் செய்தது. அதன் பின் இப்போது, இந்த டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

55 அங்குலம்: 74,999 ரூபாய்

65 அங்குலம் : 99,999 ரூபாய்

75 அங்குலம்: 1.80 லட்சம் ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us