உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 26, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எப்13' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
'சாம்சங்' நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், மூன்று கேமரா செட் அப் உடனும், நீடித்து நிற்கும் பேட்டரி வசதியுடனும் வந்துள்ளது. 29ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்
* இரண்டு நானோ சிம்
* ஆண்ட்ராய்டு 12
* 6.6 அங்குல முழு எச்.டி., திரை
* 1,080x2,408 பிக்ஸல் துல்லியம்
* 4 ஜி.பி., + 64/128 ஜி.பி.,
* மூன்று கேமரா செட்அப்
* 50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா
* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜ்
* 6,000 மில்லிஆம்பியர்/ஹவர் பேட்டரி
* 207 கிராம் எடை
விலை:
4ஜி.பி., + 64 ஜி.பி.,: 11,999 ரூபாய்
4 ஜி.பி., + 128 ஜி.பி.,: 12,999 ரூபாய்
