உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 19, 2021

அ நிறம் | அளவு
'சா ம்சங் கேலக்ஸி எம்.12' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, 6,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் வந்திருப்பது. ஓரளவு குறைவான விலையில், சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வந்திருக்கிறது.18ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
6,000 எம்.ஏ.எச்., பேட்ட்ரி
இரண்டு சிம் வசதி
6.5 எச்.டி., டிஸ்பிளே
6ஜி.பி.ரேம்
128 ஜி.பி., சேமிப்பகம்
1 டி.பி., வரை அதிகரிக்கலாம்
48 எம்.பி., முதன்மை கேமரா
விலை: 13,499 ரூபாய்.
