உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 24, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எம்.12' ஸ்மார்ட்போன், 'ஆன்லைன்' விற்பனை, இந்தியாவில், கடந்த, 17ம் தேதி முதல் துவங்கி விட்டது. 'அமேசான் டாட் இன்' மற்றும் 'சாம்சங் டாட் காம்' ஆகிய இணையதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, பச்சை, நீலம் என, மூன்று வண்ணங்களில் வந்துள்ளது இந்த போன்.
சிறப்பம்சங்கள்:
6.5 அங்குல எச்.டி., பிளஸ் திரை
ஆண்ட்ராய்டு 11
இரண்டு நானோ சிம் ஸ்லாட்
48 மெகா பிக்ஸல்
6000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை:
4 ஜி.பி., x 64 ஜி.பி., : 10,999 ரூபாய்
6 ஜி.பி., x 128 ஜி.பி., : 13,499 ரூபாய்
