உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 23, 2020

அ நிறம் | அளவு
சாம்சங் நிறுவனம், 7,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன் கூடிய, அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அனேகமாக இந்த போன், 'கேலக்ஸி எம்51' ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய, 'எம் 5 சீரிஸ்' போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், முதலில் கேலக்ஸி எம்51 போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும்; அதில், 7,000 எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 8 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி., ரேம் 128 ஜி.பி., மெமரி64 எம்.பி., முதன்மை கேமரா6.67 அங்குல திரை7,000 எம்.ஏ.எச். பேட்டரி
