உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 27, 2022

அ நிறம் | அளவு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில், 'சாம்சங் கேலக்ஸி ஏ.ஓ.,3 ஸ்மார் ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு நவம்பரில், வியட்னாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இப்போது அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 11
6.5 அங்குல எச்.டி., திரை
48 மெகா பிக்ஸல் கேமரா
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை
3 ஜி.பி., x 32 ஜி.பி., : 10,499 ரூபாய்
4 ஜி.பி., x 64 ஜி.பி., : 11,999 ரூபாய்
