தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/அழகான 'அம்பரேன்' ஸ்மார்ட் வாட்ச்

அழகான 'அம்பரேன்' ஸ்மார்ட் வாட்ச்

அழகான 'அம்பரேன்' ஸ்மார்ட் வாட்ச்


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'அம்பரேன்' நிறுவனம். 'அம்பரேன் பிட்ஷாட் ஸ்பியர்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச், ஒரு பட்ஜெட் வாட்சாகும்.

அழகாக, வட்ட வடிவத்தில் வந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு கண்காணிப்பு ஆகியவையும் உள்ளன. மேலும், 46 விதங்களில் இதன் முகப்பை மாற்றிக்கொள்ளலாம். அத்துடன், 17 ஸ்போர்ட்ஸ் மோடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும். அறிமுக விலை: 2,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us