தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சாம்சங்கின் புதிய டேப்லெட்

சாம்சங்கின் புதிய டேப்லெட்

சாம்சங்கின் புதிய டேப்லெட்


PUBLISHED ON : அக் 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7' எனும் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. வைபை மட்டும் மற்றும் சிம் ஆகிய இணைப்புகளில் இயங்கும் இரு மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்:

10.4 அங்குல திரை

குவாட் ஸ்பீக்கர்கள்

7 மி.மீ., தடிமன்

7,040 எம்.ஏ.எச்., பேட்டரி

வைபை இணைப்பு

மூன்று வண்ணங்கள்

3 ஜி.பி., ரேம்

38 ஜி.பி., சேமிப்புத் திறன்

8 மற்றும் 5 மெகா பிக்ஸல் கேமராக்கள்

யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங்

477 கிராம் எடை

வைபை மட்டும்: 17,999 ரூபாய்

எல்.டி.இ., மாடல்: 21,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us